所有图书都有10% 折扣 / 10% off for all books / 满 $35 免邮费 / Free Shipping for $35 or above

Kai Kai Jia Jia Story + Kai Kai Jia Jia Nursery Rhymes(1 set in Tamil)

Kai Kai Jia Jia Story + Kai Kai Jia Jia Nursery Rhymes(1 set in Tamil)

Regular price
$10.00
Sale price
$10.00
Regular price
Sold out
Unit price
per 

ISBN:9789811163838 / 9789811163821
作者:Yang, Fang/ Tajudin Jaffar, translator
出版社:Wildlife Reserves Singapore

【内容简介】
ரிவர் சஃபாரியின் மாபெரும் ஜோடிக்கரடிகளான காய் காய் மற்றும் ஜியா ஜியா ஆகிய இரண்டினையும் சித்தரிக்கும் இக்கதைகள், இக்கரடிகள் மற்றும் தாய்மொழி மீதான அன்பை பாலர்களின் மனதில் விதைக்கும் பொருட்டு பாலர்ப்பள்ளி ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. இக்கதைப் புத்தகத்தின் வாயிலாக, பாலர்கள் கரடிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் குணாதிசியங்களைப் பற்றிக் அறிந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றியும் கற்றுக்கொள்வர். இவற்றிலுள்ள காய் காய் ஜியா ஜியா மழலையர் பாடல்கள் குழந்தைகளுக்கு எளிமையாக இருப்பதால் குழந்தைகள் இவற்றைச் சுலபமாகக் கற்றுக்கொண்டு தாமே விரும்பிப் பாடவும் செய்வர்.